மியன்மாரில் 226 ற்கும் அதிகமானவர்கள் பலி September 17, 2024 மியன்மாரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 226 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 77 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன Slider, world
Post a Comment
Post a Comment