ஜனாதிபதித் தேர்தல் 2024 -அம்பாறை - 30% மட்டக்களப்பு - 17%




 


இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக..


களுத்துறை - 32%, நுவரெலியா - 30%, முல்லைத்தீவு -25%, வவுனியா - 30%, இரத்தினபுரி - 20%, கேகாலை - 15%, அம்பாறை - 30%, மன்னார் - 29%, கம்பஹா - 25%

 கொழும்பு - 20%, கண்டி - 20%, காலி - 18%, மாத்தறை - 30%, மட்டக்களப்பு - 17%, குருநாகல் 30%, பொலனறுவை - 38%, மொனராகலை - 21%, பதுளை - 21%