இன்று மதியம் 12 மணிவரை ஊரடங்குச் சட்டம்




 



நேற்று இரவு அமுல்படுத்தப்பட ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில்  மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இன்று (22) காலை 06 மணிமுதல் இன்று மதியம் 12 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது