அக்கரைப்பற்றில், ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று மாலை, தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. குறித்த இந்தத் பிரசாரக் கூட்டமானது, எஸ்.எம்.சபீஸ் தலைமையில் இடம்பெற்றது.
சுகவீனமுற்ற நிலையிலும் இந்தப் பரப்புரைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாச கலந்து கொண்டு மக்கள் வெள்ளத்தின் மத்தியில் இரவு 11 .15 அளவில் உரை நிகழ்த்தத் துவங்கினார்.
Post a Comment
Post a Comment