பெறுபேறு மீளாய்வுக்கு ஒக்டோபர் 1 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்




 


2023 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வுக்கு ஒக்டோபர் 1 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்: விபரங்களுக்கு 1911 அல்லது 011 2784537 ஐ அழைக்கவும்