யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 07ல் இருந்து 06ஆக குறைப்பு




 


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 07ல் இருந்து 06ஆக தேர்தல்கள் ஆணைக்குழு குறைத்தது. 


வேட்பாளர்களாக 09 பேரின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.