காத்தான்குடி 6யைச் சேர்ந்த MHM.பெளசர் Bcom (இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அலுவலக கணக்காளர்) சற்று முன் மாத்தளையில் வபாத்தானார்
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் றிஸ்வானா (நீதிமன்ற இலிகிதர்) அவர்களின் கணவரும். ரசூல் M.A. (ஆசிரியர் மீரா பாலிகா மகா வித்தியாலயம்) வைத்தியர் அஸ்ஹர் Dr . மர்ஹூம் அமான் மற்றும் சப்றான் ரிஸ்மியா கபீர் ஆகியோரின் சகோதரரும் K.L.M.பரீட் JP அவர்களின் சகலனருமாவார்.
ஜனாசா மாத்தளை வைத்தியசாலையில் உள்ளது
காத்தான்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது
ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment
Post a Comment