நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பீடி இலைகள் மீட்பு!




 



புத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகில் இருந்து 2,689 கிலோ பீடி இலைகள் மீட்பு! 


சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது, படகும் பறிமுதல் செய்யப்பட்டது.