அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர், கடலில் மூழ்கினார் August 01, 2024 யாழ் நெடுந்தீவு கடலில் மூழ்கி இந்திய மீனவர் ஒருவர் பலி! ஒருவரைக் காணவில்லை. எல்லைதாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகே இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment