சட்டத்தரணி நதிஹா, சட்டத்துறையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!







புத்தளத்தின் பாத்திமா தேசிய பாடசாலை ஈன்றெடுத்த இளம் பெண் சட்டத்தரணியான, நதீஹா அப்பாஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணி L.L.M.பட்டத்துக்கான ஆய்வை தற்போது சமர்ப்பித்துள்ளார்.
சட்டத்துறையில் முதுமாணி பட்டம் பெற இருக்கும் புத்தளத்தின் முதல் பெண் சட்டத்தரணி இவராவார்.
புத்தளத்துக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்குமே பெருமை. இவருடைய சட்டத்துறை சார்ந்த சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.