உறுப்பினர் பதவியிலிருந்து ஹரிஸ் எம்.பி, இடைநிறுத்தம்





 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹரிஸ்  எம்.பியை  தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானம்.