ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவருக்கு , எருமை மாடு பரிசு




 


ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷாட் நதீமுக்கு எருமை மாடு ஒன்றினைப் பரிசாகக் கொடுத்துள்ளார் அவரது மாமனார் .