ராஜிநாமா







 சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ ராஜிநாமா செய்தார்.


உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து இந்த இராஜிநாமா இடம்பெற்றுள்ளது.