அலி சாஹிர் மௌலானாவின் அறிவிப்பு வெளியானது




 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டு. மாவட்ட எம்.பி அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு