ஜே.கே.யதுர்ஷன்/தம்பிலுவில்
ஊரணி பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி.......
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி பகுதியில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
குறித்த சம்பவமானது நேற்று நல்லீரவு வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் 01 RDA வீதியை சேர்ந்த திருக்கோவில் பிரதேச சபையில் தொழிநுட்ப ஊழியராக பணிபுரியும் 50வயதுடைய திரு.அ.மனமோகன் என்பவரே இத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.....
மேலும் இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரனையை பொத்துவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்....
ஜே.கே.யதுர்ஷன்...
தம்பிலுவில்....
Post a Comment
Post a Comment