இலங்கை அணி, துடுப்பாட்டத்தில்




 


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்றது. 


இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.