காத்தான்குடியிலிருந்து உம்ரா கடமைக்கு சென்ற ஆதம்பாவா என்பவரை காணவில்லை!
காத்தான்குடியில் இருந்து புனித உம்ரா கடமைக்காக மக்காவுக்குச் சென்ற ஆதம்பாவா (வயது67) என்பவரை கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை!
இறுதியாக உம்ரா கடமைகளை அல் ஹரத்தில் முடித்துவிட்டு வெளியேறியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.மக்காவில் இருக்கும் எமது சகோதரர்கள் யாரேனும் இவரை கண்டால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.
👉+966545602078
Post a Comment
Post a Comment