கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரான ஆரியவதியின் புதல்வர் விபத்தில் பலி




 


முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான ஆரியவதி கலபதி அவர்களுடைய மகன் விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) இயற்கை எய்தியுள்ளார்.