#Rep/Faslin
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மரணம்.
காத்தான்குடி, பிரதான வீதி மீரா பாலிகா தேசிய பாடசாலை முன்பாக நேற்றிரவு (13) 10.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி டீன் வீதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment