ஷெனோன் கேப்ரியல், ஓய்வு




 


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெனோன் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.