பாறுக் ஷிஹான்
இதன் போது வெடிகள் கொளுத்தபட்டு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான சந்திரதாச கலப்பதி கலந்து கொண்டு பொதுமக்கள் வீதியில் செல்வோர் உள்ளிட்டோருக்கு பாற்சோறு வழங்கி வைத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்கட்சி தலைவர் நாளைய ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்கள் இன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலில் கைச்சாத்திட்டிருக்கின்றார்.
Post a Comment
Post a Comment