அஞ்சல்மூல வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு




 



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.