மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் முதலிடம்




 

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் முஹம்மத் அம்ஹர் மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார் குறித்த போட்டியானது இன்றைய தினம் அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ்  மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது