அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள அரச மரத்தின் கிளை மின் கம்பியில் வீழ்ந்தது







அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தின் அருகிலுள்ள அரச மரக் கிளை முறிந்து மின் கம்பியில் வீழ்ந்தது.

அரச மரம் பின்னிரவு 12 45 அளவில் முறிந்து விழுந்தது மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு காணப்பட்டிருந்தது. அதே வேளையில் குறித்த மரத்தினை வெட்டி  நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன இலங்கை மின்சார சபையினர், காலை எட்டு மணி அளவில், மின் இணைப்பை சீர் செய்திருந்தனர்.