மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்




 


மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக நியு மெக்சிகோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .