கிரிக்கிற் ஜாம்பவான் மஹேல,மணியை அடித்து ஆரம்பித்து வைத்தார்





லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே மணியை அடித்தார் 🔔 #ENGvSL