பாறுக் ஷிஹான்
முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(11) இரவு அவரது இல்லத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டதோடு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமானஎம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்எம்.எஸ்.உதுமாலெவ்வை,
Post a Comment
Post a Comment