முஸ்லீம் வீரர்களின் எதிர்ப்பையும் மீறி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை டினா ரஹிமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நான் எனது மதத்தின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிவதைத் தேர்வு செய்கிறேன், அதைச் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.
வீரர்களுடன், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment