அக்கரைப்பற்றில், ஒருவரின் உயிரிழப்புடன் தொடர்புற்றதாக, சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு விளக்க மறியல்




 



குறித்த சந்தேக நபர்களில் இருவர், அக்கரைப்பற்று பொலிசாரினால், அக்கரைப்பற்று நீதிமன்றில், கௌரவ நீதிபதி,றிஸவான் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இன்னுமொரு நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவருக்கு எதிராக வெளிநாட்டுத் தடை விதிக்க்கப்பட்டதகாவும் மன்றுக்குத்  தெரியப்படுத்தினர்.  3வது சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ந் மிகதி வரை விளக்க மறியவில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது


(முந்தைய செய்தி)

அக்கரைப்பற்று Water Park Road இல் வைத்து அடையாளம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்டு, அட்டாளைச்சேனையை சேர்ந்த PTH. அமீர் (றசாக்) நேற்றிரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார். 


 ஹெல்மெட்டினால் தாக்குதலுக்கு உயிரிழந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 50 வயது நிரம்ப பெற்றவரின் அக்கரைப்பற்று Water Park Road இல் வைத்து அடையாளம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்டு, அட்டாளைச்சேனையை சேர்ந்த PTH. அமீர் (றசாக்) நேற்றிரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.