42மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர்,கைது August 13, 2024 இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட 42மில்லியன் ரூபா பெறுமதியான 156.4 கிலோ கஞ்சாவுடன் இருவர் மன்னார் பொலிசாரால் யாழில் கைது செய்யப்பட்டுள்ளனர் Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment