இலங்கை கிரிக்கெட் வீரர் மீது,3 குற்றச்சாட்டுகள் August 08, 2024 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது ஐ.சி.சி. 3 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment