2024 ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது




 



எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்..