இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இயற்கை எய்தானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 91வது வயதில் காலமானார்.
இரா.சம்பந்தனின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
அவர் ஒரு பழைய நண்பர் . நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்தோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு . அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலை கூற விரும்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்
Post a Comment
Post a Comment