அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலத்தில், ஆங்கில தினப் போட்டி July 27, 2024 அக்கரைப்பற்று கோட்டக் கல்விக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான, ஆங்கில தினப் போட்டி, அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலத்தில், இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. அக்கரைப்பற்று பாடசாலைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment