எம் வழி தனி வழி..................




 


ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ரணிலுக்கு ஆதரவு இல்லை!

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களின் கட்சியான பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.