நெக்டர் குடிபானத்தில், சேர்க்கக்கூடாத நிற மூட்டிகளைச் சேர்த்து, விற்பனைக்கு காட்சிப் படுத்தி விற்பனை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கும் ரூபா 20 000/- அபராதம் விதிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Post a Comment
Post a Comment