இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கும் நிதி




 


2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.


அதில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உதவித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்திய ரூபாவில் 95 கோடி அதிகப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளது