கதிர்காமத்தில்,யானை அட்டகாசம்






கதிர்காமத்தில் நேற்றிரவு ருஹுணு கதிர்காம பெரஹரவின் போது யானை அட்டகாசம் செய்ததில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். 🐘