சுமந்திரன் எம்பி பயணித்த வாகனம்,விபத்தில் சிக்கியது





#Rep/WWT 

சுமந்திரன் எம்பி பயணித்த வாகனம் இன்று கிளிநொச்சி A9 வீதி 155ம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தில் சிக்கியது.

விபத்தில் வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.