( வி.ரி. சகாதேவராஜா)
மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தத்தருக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது .
இன்று (07) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சென்று இவ் இறுதி மரியாதை செலுத்தினர்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உறுப்பினர் திருமதி எஸ்.ஜெயராணி மற்றும் திருமதி கீதா ஜெயசிறில் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
Post a Comment
Post a Comment