யாழ் பல்கலையில்




 


கறுப்பு யூலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவுகூரல் யாழ் பல்கலையில்… 📷

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணையோடு கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை இரண்டாம் நாள் நினைவுகூரல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 25.07.2024 (வியாழக்கிழமை) அன்று முன்னெடுக்கப்பட்டது.