மிளகாய்த் துாளுக்குள், அரைத்த மா 30 சத வீதமும், உப்பும் கலந்து, நிற மாற்றம் செய்த குற்றத்திற்காகவும்,கலப்படம் செய்து விற்ற பொருளைக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காகவும், உணவுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய குற்றவாளிக்கு, ரூபா இருபதினாயிரம் தண்டப் பணம் விதித்து, அக்கரைப்பற்று நீதிமன்ற கௌவ நீதிபதி, இன்றைய தினம் அபராதம் விதித்தார்.
Post a Comment
Post a Comment