அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் நிலநடுக்கம் July 16, 2024 அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment