அக்குறணையில், தீ அனர்த்தம்




 


Rep/ MIM.Aslam

அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ, வரிசையிலுள்ள பல கடைகளுக்கும் பரவியுள்ளது #LKA 


AQL INTERNATIONAL SCHOOL 

MILANO BAKER'S ஆகிய நிறுவகங்கள் தீ இற்கு இரையாகி உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி - மாத்தளை (A9 வீதி) அக்குறணை நகரில் உள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீயினால் அக்குறணையில் இருந்து மூடப்பட்டது. 
வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்