ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தை சேர்ந்த 48 வயதுடைய சீனி முகம்மது கலீலுர் றஹ்மான்
என்பவர் சென்ற 05-07-2024 முதல் காணாமல் போயுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்
ஏறாவூர் புன்னக்குடா வீதி, மத்தி வலயத்திற்கு முன்பாக வாழ்ந்துவந்த KSM
என்று அழைக்கப்படும் மர்கூம் சீனிமுகம்மது என்பவரின் மகனான
இவர் " எங்கு சென்றார் "என்பது யாருக்குமே தெரியாதாம்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரை யாரேனும் கண்டால் தயவு செய்து பின்வரும் தொலைபேசிக்கு அழைப்பை எற்படுத்துங்கள்.
077 3246309
தகவல் : ,முஸ்தபா (மாமனார்)
'
Post a Comment
Post a Comment