இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்




 


இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.