சூரியகுமார் பிடி எடுத்தது, பவுண்டரி எல்லையிலா?
கேட்ச் பிடிக்கும் போது சூரியகுமார் கால் பவுண்டரியில் உரசியதாகவும்.. பவுண்டரி எல்லை சில அடிகள் நகர்த்தப்பட்டிருந்ததாகவும் விமர்சிக்கும் பாகிஸ்தான், இலங்கை ரசிகர்களுக்கு பொல்லாக் பதில் #catch #suryakumaryadav #T20WorldCup2024
Post a Comment
Post a Comment