படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி




 


யாழ் நயினாதீவில் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம்! 


குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றிச்சென்ற படகு குறிகாட்டுவான் பகுதியில் கவிழ்ந்ததில் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.