மூத்த கலை இலக்கியவாதி முத்து மீரானின் ஜனாசா பெருந்திரளானோருக்கு மத்தியில் நல்லடக்கம்




 

நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கலை இலக்கியவாதியும் சட்டத்தரணியுமான, முத்துமீரான் அவர்களது ஜனாசா தொழுகை இன்று இஷா தொழுகைக்குப்  பின்னர், இடம்பெற்று, பெருந்திரளானவர்க்கு  மத்தியில் நல்லடக்கம்  இடம் பெற்றது.