சிரேஷ்ட சட்டத்தரணி A.றஸ்மின் அவர்களின் தந்தை மறைவு





மருதமுனையைச் சேர்ந்த A.றஸ்மின் அவர்களின் தந்தையும்  

*ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தருமான "சேஹுமுஹம்மது அலியார்(76 வயது) அவர்கள் இன்று காலமானார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று  இன்று (27) இரவு 10.30 மணிக்கு மருதமுனை மத்திய பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


கல்முனை காணிப்பதிவக உத்தியோகத்தர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.